பொது மக்களின் அலட்சியம், அரசின் ஆதரவின்மை, பொழுதுபோக்கு பற்றி மாறி வரும் எண்ணங்கள் போன்றவற்றால் தமிழ்நாட்டின் விழுப்புரத்தை சேர்ந்த இளம் தெருக்கூத்து கலைஞர்கள், கூத்துக்கலையை தொடர முடியாமல் தவிக்கின்றனர்
ஆயினா காட்சிப்பூர்வ கதை சொல்லியும் புகைப்படக் கலைஞரும் ஆவார்.
Editor
Pratishtha Pandya
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
Photo Editor
Binaifer Bharucha
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.