அவர்களிடம் இருப்பவை தரமற்ற கருவிகள்; அவர்களுக்கு அரசு உதவி ஏதும் கிடைக்கவில்லை என்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனபோதிலும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் இருந்து வரும் தடகள வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் வெல்கிறார்கள். ஆகஸ்ட் 29ம் தேதி கொண்டாடப்படும் தேசிய விளையாட்டு நாளுக்கான கட்டுரை
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
Editor
Pratishtha Pandya
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.