ஆன்லைனில் வகுப்புகள், அதற்கு வெளியே வகுப்புவாத பிரிவினைகள்
பொதுமுடக்கத்தின் விளைவால், வடக்கு மும்பையின் அம்புஜ்வாடி குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பல குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளன. வருவாயிழந்த பெற்றோர்களுக்கு உதவுவதற்காக ஒருபுறம் வேலை செய்து கொண்டும், மறுபுறம் இணைய வழி வகுப்புகளில் பங்கெடுக்கவும் மாணவர்கள் போராடி வருகின்றனர்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.