கையிழு ரிக்ஷாக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும் பொது முடக்கம் மற்றும் குறைவான வருமானம் லல்லன் பஸ்வானை குடும்பத்துக்காக இந்த கடினமான வேலையை செய்ய வைத்திருக்கிறது
பூஜா பட்டாச்சார்ஜி கொல்கத்தாவைச் சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர். அவர் அரசியல், பொது கொள்கை, சுகாதாரம், அறிவியல், கலை, கலாச்சாரம் குறித்த செய்திகளை அளித்து வருகிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.