கோவிட் இரண்டாம் அலை தணிந்தபோது ஜார்கண்டிலிருந்து லடாக்குக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 10,000 அடி உயரத்தில் தீவிரமான காலநிலையில் சாலைகள் அமைத்துக் கொண்டிருக்கின்றனர்
ரிதாயன் முகர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்திய மேய்ச்சல் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கைகள் குறித்த நீண்ட கால பணியில் அவர் இருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.