தமிழகத்தில் ஏற்பட்ட அம்மை, பிளேக் மற்றும் தொற்றுநோய்கள் குறித்த நினைவலைகள்
தற்போது கொரோனா தொற்றுநோயாலும் ஊரடங்காலும் நமது வாழ்க்கை முடக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ், பிளேக், பெருந்தொற்றுகளை கிராமங்கள் பல நூற்றாண்டுகளாக எப்படி கையாண்டன என்பதை வாய்மொழி வரலாறாக கூறுகிறார் எழுத்தாளர் சோ.தர்மன்
அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.
Translator
V. Gopi Mavadiraja
வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.