அசாமின் பிரமபுத்திரா நதியில் உள்ள குந்திர் தீவில் இருந்து துப்ரி நகருக்கு தினமும் மூங்கில் பிளக்கும் வேலைக்கு மைனுதீன் பிரமாணிக் வருகிறார். ஆனால், இந்த தொழில் நலிவடைந்த வருகிறது. தினக்கூலிக்கு வேறு தொழில்கள் உள்ளன
ரத்னா பராலி தலுக்தார் 2016-17ம் ஆண்டு பாரியின் நல்கையைப்பெற்றவர். வடகிழக்கின் புகழ்பெற்ற ஆன்லைன் பத்திரிகையான நெசைனின் ஆசிரியர். எழுத்தாளர். பாலினம், சுற்றுச்சூழல், அமைதி மற்றும் போர், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த மண்டலம் முழுவதும் பயணம் செய்து களநிலவரங்களை எழுதி வருகிறார்.
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.