இராமலீலை மைதானத்தில் இரவுப்பொழுதைக் கழித்தபின்னர் நவம்பர் 30 அன்று ஆயிரக்கணக்கான உழவர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக நாடாளுமன்றத் தெருவை நோக்கி பேரணியாகச் சென்றனர்
சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.