நான்-இங்கு-எனது-வீட்டில்-வாழ-விரும்புகிறேன்

Bastar, Chhattisgarh

Dec 26, 2019

நான் இங்கு எனது வீட்டில் வாழ விரும்புகிறேன்

சத்தீஸ்கர், கோண்ட் பழங்குடியினப் பெண்ணான கங்கய் சொதியின் ஒரு நாள், பண்ணை வேலையிலும், சமையலிலும், காட்டுப் பராமரிப்பில் இருக்கும் வேலைகளிலும், ஹாட்டுக்காக மஹுவா மதுவைத் தயாரிப்பதிலும் கழியும். பள்ளிகளில் PARI-க்காக மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Manasa Kashi and Namitha Muktineni

மானசா காஷி (11-ஆம் வகுப்பு) மற்றும் நமிதா முக்திநேனி (12-ஆம் வகுப்பு) ஆகிய இரு 16 வயது மாணவர்களும் பெங்களூரு கற்றல் மையத்தில் படித்து வருகிறார்கள்.

Translator

Gunavathi

குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.