வறட்சி, கடன், கவலை போன்றவை துரத்துவதால் கிராமங்களை விட்டு வெளியேறி, கடினமான தினக்கூலி வேலைகளைச் செய்ய, முதலாளிகளால் ‘வாங்கப்படுவதற்காக’ விஜயவாடாவின் ‘சந்தைகளில்’ காத்திருக்கிறது இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம்
ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.