பஞ்சாபிலிருந்து-சிங்கு-வரை-ஒரு-போராட்டத்தை-வரைதல்

Sonipat, Haryana

Mar 01, 2021

பஞ்சாபிலிருந்து சிங்கு வரை: ஒரு போராட்டத்தை வரைதல்

லூதியானாவைச் சேர்ந்த ஒரு ஓவிய ஆசிரியர் சிங்குவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு தனது பங்களிப்பாக பெரிய ஓவியத்தை வரைந்துள்ளார்

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Anustup Roy

அனுஸ்தூப் ராய் கொல்கத்தாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். அவர் குறியீடுகளை எழுதாத நேரத்தில் தனது கேமராவுடன் இந்தியா முழுவதும் பயணம் செய்கிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.