மே 8ந் தேதி மகராஷ்டிராவில் உள்ள ஔரங்காபாதில் 16 புலம் பெயர் தொழிலாளர்கள் ரயிலேறி இறந்த துயர சம்பவத்திலிருந்து இன்னமும் நாம் மீளவில்லை. இந்த உருக்கமான கவிதையும் அழுத்தமான ஓவியமும் நமக்கு மீண்டும் அந்த கோர சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது
கோகுல் ஜி.கே. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.