பேரணியிலிருந்து-பெற்று-செல்லும்-நம்பிக்கை

New Delhi, Delhi

Jan 03, 2019

பேரணியிலிருந்து பெற்று செல்லும் நம்பிக்கை

நாட்கணக்கில் நீண்ட கடும் பயணங்களுக்குப் பின் வந்திருந்த விவசாயிகள் நவம்பர் முப்பது அன்று ‘சன்சாத் மார்க்’ என்றழைக்கப்படும் அந்த சாலையை நோக்கி கோஷங்கள் முழங்கிக் கொண்டும் பாடிக்கொண்டும் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி பேசிக்கொண்டும் அணிவகுத்துச் சென்றனர்.பின் அவர்கள் தங்கள் வயல்வெளிகளுக்குத் திரும்பிட ஆயத்தமாகினர்.

Translator

Karuppasamy

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Karuppasamy