மும்பையில் வீடில்லாதவர்கள்: ‘எங்கள் முகக்கவசம் தண்ணீரில் சென்றுவிட்டது’
நடைபாதையில் வசித்து வரும் மீனாவும் அவரது குடும்பமும் நகரில் உள்ள பல வீடில்லாதவர்களைப் போல குறைவான வருமானமும் எந்த சுகாதார வசதிகள் இன்றியும் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது பருவமழை மற்றும் தொற்றுநோய் காலத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்