மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த மாயா மொஹிதே மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டுமானத் தளங்களிலும், விவசாய நிலங்களும் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். மேலும், அவர்களுக்கு தொடர்ந்து மிகவும் குறைவாக ஊதியம் பெறும் புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை என்ன என்பதைப் பற்றி எந்தவிதமான மாயத்தோற்றமும் இல்லை