பெங்களூருவில் 23 வயது சரஸ்வதி, அலுமினியப் பாத்திரங்கள் கொடுத்து முடி சேகரிக்கும் தொழில் செய்கிறார். அத்தொழிலுக்கென குறிப்பிட்ட காலங்கள் உண்டு. இக்கட்டுரை ஓவியங்களால் சொல்லப்படுகிறது
ரியா ஷா, சிருஷ்டி மணிப்பால் கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தகவல் கலை மற்றும் தகவல் வடிவமைப்பு முறைமைகள் படித்திருக்கிறார்.
Editor
Sanviti Iyer
சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.