how-do-you-expect-farmers-to-survive-ta

Parbhani, Maharashtra

Feb 10, 2025

‘விவசாயிகள் எப்படி வாழ்வது’

முப்பது வருடங்களாக பருத்தி விவசாயியாக இருக்கும் கணேஷ் ஷிண்டே, 2025ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட் முன் வைத்திருக்கும் ‘பருத்தி உற்பத்தி பெருக்கும் திட்டம்’ பெரிய பலன் எதையும் அளிக்காது என நினைக்கிறார்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Editor

Dipanjali Singh

திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.