விதர்பாவின் பருத்தி பயிரிடும் பகுதிகளில் குறிப்பாக யாவத்மாலை கடந்தாண்டின் இறுதிகளில் என்ன தாக்கியது? ஏன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்? பெரும்பாலானோர் அவர்களின் பயிர்களை காக்க எண்ணி, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தப்பின் உயிரிழந்தது ஏன்?
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.