பாரியின் அரவைக்கல் பாடல்கள் பணி, மகாராஷ்டிராவின் பெண்கள், தானியங்கள் அரைக்கும்போது பாடும் ஆயிரக்கணக்கான ஒவி செய்யுள்களை மொழிபெயர்ததற்காக ஆஷா தய்க்கு கடமைப்பட்டிருக்கிறது. சர்வதேச மொழிபெயர்ப்பு தினமான இன்று, முக்கியமான இந்த மொழிபெயர்ப்பாளர் குறித்த காணொளியை அளிக்கிறோம்
நமீதா வாய்கர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். PARI-யின் நிர்வாக ஆசிரியர். அவர் வேதியியல் தரவு மையமொன்றில் பங்குதாரர். இதற்கு முன்னால் உயிரிவேதியியல் வல்லுனராக, மென்பொருள் திட்டப்பணி மேலாளராக பணியாற்றினார்.
See more stories
Photo Editor
Binaifer Bharucha
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Video Editor
Sinchita Parbat
சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.