கச் பகுதி ஒட்டக மேய்ப்பர்கள்- கடைசி உறிஞ்சலா பொதுமுடக்கம்?
ஏராளமான கால்நடைகளைக் கொண்ட மந்தையை மேய்க்கும் அலைகுடி இடையராக, அதுவும் ஊரிலிருந்து ரொம்ப தூரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்கிற நிலையில், கோவிட்-19 பொதுமுடக்கம் கொண்டுவரப்பட்டபோது என்ன நடந்திருக்கும்? குஜராத்தின் கச் மாவட்டத்தைச் சேர்ந்த பக்கிரானி ஜாட் சமூகத்தினர் அவர்களின் கதையைச் சொல்கிறார்கள்
ரிதாயன் முகர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்திய மேய்ச்சல் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கைகள் குறித்த நீண்ட கால பணியில் அவர் இருக்கிறார்.
See more stories
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.