சுந்தர்பன் காடுகளில் உள்ள ரஜத் ஜூப்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா மொண்டலுக்கு அவரது தந்தையின் நினைவுகளுக்கு மத்தியில் அண்மையில் திருமணம் நடைபெற்றது, அர்ஜூன் மொண்டல் 2019-ம் ஆண்டில் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இவர் தனது குடும்பத்தாரை சோகத்திலும் மற்றும் பொருளாதாரத்திலும் போராடும் நிலைக்கு விட்டுச் சென்று விட்டார்
ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.
Translator
Jeevarathinam
வணிகவியல் முதுநிலை பட்டதாரியான ஜீவரத்தினம் கல்வியியலில் இளநிலை பட்டப்படிப்பும் முடித்துள்ளார். திருச்சியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.