மகாராஷ்டிராவில் நிழல் வலைகள் அல்லது நெகிழி குடில்கள் அமைத்து உயர் ரக காய்கறிகள், பூக்கள் வளர்க்கும் செல்வந்த விவசாயிகள் பலரும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். சமூக அவமானத்திற்கு அஞ்சி அவர்கள் இதுபற்றி பேசுவதில்லை
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.