ராபரி-இளம்பெண்ணின்-பாடல்

Sep 27, 2022

ராபரி இளம்பெண்ணின் பாடல்

ஜாம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராபரி இளம்பெண் ஒருவர் தன்னுடைய யதார்த்தம், விருப்பங்கள் மற்றும் உரிமைகள் ஆகியவற்றை பற்றி கவிதை எழுதுகிறார்

Poem and Text

Jigna Rabari

Translator

Rajasangeethan

Painting

Labani Jangi

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Poem and Text

Jigna Rabari

ஜிக்னா ராபரி ஒரு சமூகப் பணியாளர் ஆவார். சகஜீவன் அமைப்பில் பணிபுரியும் அவர், துவார்கா மற்றும் ஜாம்நகர் மாவட்டங்களில் வேலை பார்க்கிறார். அவரின் சமூகத்தில் கல்வியறிவு பெற்று களத்தில் பணிபுரிந்து தங்கள் அனுபவங்களை எழுதும் சில பெண்களில் அவரும் ஒருவர்.

Painting

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.