a-shrine-to-love-in-the-desert-ta

Kachchh, Gujarat

Sep 30, 2024

பாலைவனத்தில் அன்புக்கான வழிபாட்டுத் தலம்

கச்ச் பகுதியின் ஃபகிரானா ஜாட்கள், இஸ்லாமிய சமூகம் மதிக்கும் துறவியான சவ்லா பீரை பின்பற்றுகிறார்கள். வருடந்தோறும் சவ்லா பீரின் வழிபாட்டு தலத்தில் சவ்லா பீர் விழா என்கிற இரு நாள் கண்காட்சியை நடத்துகின்றனர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.