மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள கெர்லே கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும் கைவினைஞருமான சஞ்சய் காம்ப்ளே, நுணுக்கமான இர்லாக்களை (மூங்கில் ரெயின்கோட்டுகள்) தன் கைகளாலேயே செய்கிறார். கடந்த பத்து வருடத்தின் குறைந்த மழைப்பொழிவும், துரிதமாக கிடைக்கும் பிளாஸ்டிக் ரெயின்கோட்டுகளும், அவரது கைவினைக்கு சவாலாக அமைந்துள்ளது
சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.
Editor
Shaoni Sarkar
ஷாவோனி சர்கார், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்.
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.