அஸித் பிரமாணிக் சாதாரண நெசவாளர் அல்ல. நாடகமும் நிகழ்த்துபவர். கைத்தறியில் உழைப்பும் நாடகத்தின் மீதான விருப்பமும்தான் அந்த தொழிலாளரின் இருப்புக்கான உதாரணங்கள். மே 1, 2025 சர்வதேச தொழிலாளர் தினத்துக்கான கட்டுரை
தர்ப்பன் சர்க்கார் ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளரும் வரைகலை நிபுணரும் ஆவார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் இவர்.
See more stories
Editor
Smita Khator
ஸ்மிதா காடோர், பாரியின் இந்திய மொழிகள் திட்டமான பாரிபாஷாவில் தலைமை மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, மொழி மற்றும் ஆவணகம் ஆகியவை அவர் இயங்கும் தளங்கள். பெண்கள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அவர் எழுதுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.