62 வயது தங்கம்மாவுக்கு அதிர்ஷ்டம் என்பது, எர்ணாகுளத்தின் பராமரிக்கப்படாத மனைகளில் விற்பதற்குரிய இளநீர் காய்களை கண்டெடுப்பதுதான். அவரால் முடிகிற ஒரே வேலை அதுதான்
ரியா ஜோகி ஓர் ஆவண புகைப்படக் கலைஞர் மற்றும் சுயாதீன எழுத்தாளர். கேரளாவின் கொச்சியை சேர்ந்தவர். திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிகிறார். நிறுவனங்களுக்கு தொடர்பு ஆலோசகராகவும் இருக்கிறார்.
See more stories
Editor
Vishaka George
விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.