கொடிய நோய்க்கு விதர்பாவின் இடையர்கள் கொடுக்கும் விலை
பால் தேவையின்மை, பால் விநியோகம் நிறுத்தம் போன்ற காரணங்களால் கிழக்கு மகாராஷ்டிராவில் நந்தா கோலிக்கள் எனப்படும் மாடு வளர்ப்போரும், பால் பண்ணையாளர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கால்நடை பராமரிப்பு, தீவன தட்டுப்பாடு போன்றவையும் பெரும் பிரச்சனையாக உள்ளன
Chetana Borkar is a freelance journalist and a Fellow at the Centre for People’s Collective, Nagpur.
Author
Jaideep Hardikar
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.