தமிழகத்தில்-மஞ்சள்-வணிக-நுட்பங்களைக்-கற்றுணர்தல்

Erode, Tamil Nadu

Feb 06, 2022

தமிழகத்தில் மஞ்சள் வணிக நுட்பங்களைக் கற்றுணர்தல்

ஈரோடு மாவட்டத்தின் அக்ஷயா கிருஷ்ணமூர்த்தி லட்சியத் துடிப்புடன் இயங்கும் சிறு தொழில் முனைவர். தன் தொழிலின் மூலம் உள்ளூர் மஞ்சள் உற்பத்தியாளர்களை ஆதரிப்பதோடு தன் கல்விக்குத் தேவைப்படும் நிதியையும் ஈட்டிக் கொள்கிறார். அக்‌ஷயாவின் இந்த முனைப்பு வழக்கமான வேளாண் தொழில் அதிகாரப்படிநிலைகளை தலைகீழாக்குகிறது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.

Translator

Balasubramaniam Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி ஒரு சிறு விவசாயியின் மகன். அவர் இளநிலை வேளாண்மையும், முதுநிலை ஊரக மேலாண்மையும் படித்தவர். திராவிட இயக்கங்களின் சமூக நீதிக் கொள்கைகளால் மேலெழுந்தவர். உணவு மற்றும் நுகர் பொருள் வணிகத்தில் 31 ஆண்டுகள் அனுபவம். அவர் தற்போது தான்சானியா நாட்டின் நுகர் பொருள் நிறுவனம் ஒன்றின் முக்கிய நிர்வாக அலுவலராகவும், இயக்குநராகவும் பணி புரிந்து வருகிறார்.