தமிழ்நாட்டில் பலாப்பழச் சாகுபடியின் பல்வேறு பரிமாணங்கள்
இக்கட்டுரையில், பலாப்பழச் சாகுபடியின் அடர் மர்மங்களை எஸ்.இராமசாமி அவர்களின் தோட்டத்திற்குச் சென்று, `பரி`, ஆராய்கிறது. பலாப்பழச் சாகுபடிக்கு பெயர்பெற்ற வல்லுநரான அவர், சாகுபடியின் விவரங்கள் அனைத்தையும் நமக்கு, சுளை சுளையாக எடுத்துத் தருகிறார்
அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.
Translator
Balasubramaniam Muthusamy
பாலசுப்ரமணியம் முத்துசாமி ஒரு சிறு விவசாயியின் மகன். அவர் இளநிலை வேளாண்மையும், முதுநிலை ஊரக மேலாண்மையும் படித்தவர். திராவிட இயக்கங்களின் சமூக நீதிக் கொள்கைகளால் மேலெழுந்தவர். உணவு மற்றும் நுகர் பொருள் வணிகத்தில் 31 ஆண்டுகள் அனுபவம். அவர் தற்போது தான்சானியா நாட்டின் நுகர் பொருள் நிறுவனம் ஒன்றின் முக்கிய நிர்வாக அலுவலராகவும், இயக்குநராகவும் பணி புரிந்து வருகிறார்.
Author
Aparna Karthikeyan
அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.
Photographs
M. Palani Kumar
எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர்.
பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.
Editor
P. Sainath
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.