தூய்மை-பணியாளர்களுக்கு-அளிக்கப்படும்-நன்றியற்ற-ஊதியம்

Chennai, Tamil Nadu

May 10, 2020

தூய்மை பணியாளர்களுக்கு அளிக்கப்படும் நன்றியற்ற ஊதியம்

இந்த ஊரடங்கு காலத்தில், சென்னையில் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிக்காக வெகு நீண்ட தூரம் நடக்கவேண்டியுள்ளது அல்லது குப்பை லாரிகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவர்கள் ஒரு நாள் விடுப்பு எடுப்பதற்கு பெரும் அபராதங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. சமயத்தில், அவர்களின் வேலை போகும் நிலைக்கூட ஏற்படுகிறது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.