பில்வாராவில்-மகாத்மா-காந்தி-தேசிய-ஊரக-வேலை-வாய்ப்பு-உறுதி-சட்டத்தின்-mgnrega-மூலம்-நடைபெறும்-சூழ்ச்சிகள்

Bhilwara, Rajasthan

Dec 09, 2019

பில்வாராவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தின் (MGNREGA) மூலம் நடைபெறும் சூழ்ச்சிகள்

ராஜஸ்தானின் தானா கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் (MGNREGA) மேற்பார்வையாளரான சம்பா ராவத், தனித்த இடங்கள், வசதியின்மை, ஒழுங்கற்ற ஊதியம் மற்றும் பாலின, சாதிப் பாகுபாடு ஆகியவை இருக்கின்ற போதிலும், இந்த வேலை எவ்வாறு தனக்கு சுயாட்சி மற்றும் ஊதியத்தை வழங்குகிறது என்பதைப் பற்றி பேசுகிறார்

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Nioshi Shah

நியோஷி ஷா பாரியின் முன்னாள் பயிற்சி மாணவி மற்றும் புனேவில் உள்ள FLAME பல்கலைக்கழகத்தில் தாராளவாத கலையினைப் பயிலும் மாணவி ஆவார். அவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் சமூக விலக்கு மற்றும் பாலினம் ஆகிய கருப் பொருட்களும் அடங்கும்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.