சத்தீஸ்கரின் ராமநாமிகள் ஆரம்பத்தில் தலித்துகள் அவர்கள் தங்கள் சாதியை நிராகரித்து பக்தி வழியை கடைபிடித்தனர். அவர்கள் தனித்துவமாக பச்சை குத்தி கொள்வார்கள் மற்றும் கலாச்சார விதிமுறைகளைக் கொண்டுள்ளனர் ஆனால் இளைய தலைமுறையினர் இந்த நடைமுறைகளை கைவிட்டு வருகின்றனர்
ஜய்தீப் மித்ரா கொல்கத்தாவிலுள்ள ஒரு ஃப்ரீலான்ஸ் புகைப்பட கலைஞர் ஆவார், அவர் இந்தியா முழுவதும் உள்ள மக்கள், கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்களை ஆவணப்படுத்துகிறார். 'ஜெட்விங்ஸ்', 'அவுட்லுக் டிராவலர்', 'இந்தியா டுடே ட்ராவல் ப்ளஸ்' உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.