ஹவேரி: ’கடுமையாக உழைக்கிறோம், ஆனால் சேமிக்க முடியவில்லை’
கையால் மகரந்தம் சேர்க்கும் வேலையைச் செய்ய கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்துக்கு புலம்பெயரும் மங்களா ஹரிஜன் போன்ற பெண் விவசாயத் தொழிலாளர்கள் பல்லாயிரங்கோடி ரூபாய் மதிப்பு பெற்ற விதைத் தொழிலில் வேலை செய்தாலும் குறைவான பணத்தையே ஊதியமாக பெறுகின்றனர்
எஸ்.செந்தளிர் பாரியில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் இருக்கிறார். பாரியின் மானியப்பண்யில் 2020ம் ஆண்டு இணைந்தார். பாலினம், சாதி மற்றும் உழைப்பு ஆகியவற்றின் குறுக்குவெட்டு தளங்களை அவர் செய்தியாக்குகிறார். 2023ம் ஆண்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் செவெனிங் தெற்காசியா இதழியல் திட்ட மானியப்பணியில் இருந்தவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.