budget-what-have-i-got-to-do-with-it-ta

Rohtak, Haryana

Feb 10, 2025

‘பட்ஜெட்? அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?’

தொற்றுநோய் காலத்தில் உதவியும், விற்கும் பாலுக்கான சிறந்த கொள்முதல் விலையும் தான் ஹரியானாவில் எருமை மேய்ப்பவரும், கழிவு சேகரிப்பவரும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கும் விஷயம். வருமானத்தில் அதிக வரி விலக்கு பற்றி அவர்களுக்கு எப்போதும் கவலை இல்லை

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Amir Malik

அமிர் மாலிக் ஒரு சுயாதின பத்திரிகையாளர். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இணைந்தார்.

Editor

Swadesha Sharma

ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.