zanskars-yak-herders-are-feeling-the-heat-ta

Kargil, Ladakh, Jammu and Kashmir

Dec 03, 2023

சன்ஸ்கர்: யாக் மாடு மேய்ப்பவர்களை வறுத்தெடுக்கும் வாழ்க்கை

லடாக்கில் வெப்பநிலை உயர்ந்துகொண்டிருப்பதால், சன்ஸ்கர் பள்ளத்தாக்கில் யாக் மாடுகள் வளர்ப்பவர்களுக்கு, தொழில் சிக்கலாகவும், மந்தையை நிர்வகிப்பது லாபமற்றதாகவும் ஆகியுள்ளது

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Editor

Sanviti Iyer

சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.