கம்பளி-தயாரிக்கும்-சாங்பாக்கள்

Leh, Jammu and Kashmir

Mar 04, 2022

கம்பளி தயாரிக்கும் சாங்பாக்கள்

லடாக்கின் ஹான்லே பள்ளத்தாக்கின் நாடோடியான சாங்பா சமூகங்கள் பஷ்மினா ஆடுகளை மேய்த்து, உயரமான மேய்ச்சல் நிலங்களில் வாழ்கின்றன. பழைய பண்டமாற்று முறையைக் கூட தக்கவைத்திருக்கின்றன. ஆனால் அவர்களின் வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.