தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் மாரடைப்பால் தொடர்ச்சியாக விவசாயிகள் மரணங்களைத் தழுவுவதை, அந்தப் பகுதியில் நீண்டகாலமாக இருக்கிற வறட்சி தூண்டியிருக்கிறது. விவசாய நெருக்கடிதான் இதற்குக் காரணம் என்பதை ஏற்பதற்கு அரசு மறுக்கிறது, ஆனால் பல குடும்பங்களில் நம்மிடம் சொல்வதற்கு வேறு விவரங்கள் உள்ளன
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.