வடக்கு மும்பையில் உள்ள மீனவர் குடியிருப்பில், கோலி குடும்பத்தினர், உத்திரபிரதேசம், மஹாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரபிரதேசத்தின் கிராமங்களில் இருந்து வரும் தொழிலாளர்களை பல்வேறு வேலைகளுக்காக பணியமர்த்திக்கொள்கிறார்கள்
ஷ்ரேயா காத்யாயினி பாரியின் காணொளி ஒருங்கிணைப்பாளராகவும் ஆவணப்பட இயக்குநராகவும் இருக்கிறார். பாரியின் ஓவியராகவும் இருக்கிறார்.
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.