the-language-of-the-fish-frogs-and-a-few-fractured-poems-ta

Jalpaiguri, West Bengal

Sep 25, 2025

மீன், தவளைகள் மற்றும் உடைந்த சில கவிதைகளின் மொழி

வாழ்க்கை, வாழ்வாதாரம், காலநிலை, உலகம் ஆகியவை அழிந்து கொண்டிருக்கும் நிலையில், மொழியும் அழியும் துயரத்தை ஒரு கவிஞர் பேசுகிறார். அத்தனை இழப்புகளும் அதிகாரம் மற்றும் பேராசை ஆகியவற்றின் பெயரில் நிகழ்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Moumita Alam

மெளமிதா ஆலம் மேற்கு வங்கத்தை சேர்ந்த கவிஞர் ஆவார். The Musings of the Dark மற்றும் Poems at Daybreak கவிதைத் தொகுப்புகளை அவர் பிரசுரித்திருக்கிறார். அவரின் எழுத்துகள் தெலுங்கிலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Illustration

Atharva Vankundre

அதர்வா வங்குண்ட்ரே மும்பையை சேர்ந்த கதைசொல்லியும் ஓவியரும் ஆவார். பாரியின் பயிற்சிப் பணியில் 2023ம் ஆண்டின் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை இருந்தார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.