1996 ஆம் ஆண்டு, ஒடிசாவின் பர்லாபஹேலி கிராமத்தில் பால்மதி நாயக் தனது ஆறு வயது மகன் குந்தரை அநாதையாகத் தவிக்க விட்டுவிட்டு, பட்டினியால் மரணமடைந்தார். இருபது வருடங்களுக்குப் பிறகு அந்த இளைஞனைத் தேடி மீண்டும் அதே கிராமத்திற்குச் செல்கிறார் இந்த நிருபர்
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
Translator
Subhashini Annamalai
சுபாஷினி அண்ணாமலை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு சுதந்திர மொழிபெயர்ப்பாளர் மற்றும் குரல் கலைஞர். தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருக்கிறது என்று நம்பும் அவர், வாழ்வு முழுவதும் கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.