அல்மோராவில் தேர்தல் முடிவை குரங்குகள் திசை திருப்புமா?
உத்தராகண்ட் மாநிலத்தின் தரிசு நிலங்கள் மற்றும் காலியான கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஜல் தவுலர் கிராமத்தைச் சேர்ந்த நந்தி தேவி மற்றும் புரான் லால் ஆகியோருக்கு மற்றவர்களைப் போலவே தேர்தல் முடிவுகள் மீது நம்பிக்கை இல்லை
அர்பிதா சக்ரவர்த்தி/ஆர்பிதா சக்ரவர்த்தி அல்மோராவில் இருந்து இயங்கும் தற்சார்பு பத்திரிக்கையாளர். அவர் The Times of India, Down To Earth, Contributoria முதலிய பத்திரிக்கைகளுக்கு எழுதுகிறார்
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.