ஊரடங்கு செய்யப்பட்டிருக்கும் ஆந்திராவில் நேபாள புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை
ஊரடங்கின் போது வருமானம் ஏதும் இல்லாத நிலையில் ஆந்திராவின் பீமாவரம் நகரத்தில் பாதுகாப்பு பணியாளர்களாக பணியாற்றி வரும் சுரேஷ் பகதூருக்கு அவரிடம் கையிருப்பு இருக்கும் பொருட்கள் குறைந்துகொண்டே வருகிறது மேலும் இந்த நோய், எல்லையைத் தாண்டி தனது தாயகமான நேபாளுக்கு திரும்புவது குறித்த நிச்சயமற்ற நிலை ஆகியவற்றுடன் போராடி வருகிறார்
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.