மேற்கு வங்கத்தின் சச்சன்பூர் கிராமத்தில் சண்டால் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பட்டதாரியான ரெபா முர்மு மாற்றுப்பள்ளி தொடங்குவதற்காக தனது நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளார். பழங்குடியினர் முன்னேற நல்ல கல்வியே உதவும் என அவர் நம்புகிறார்
ஜய்தீப் மித்ரா கொல்கத்தாவிலுள்ள ஒரு ஃப்ரீலான்ஸ் புகைப்பட கலைஞர் ஆவார், அவர் இந்தியா முழுவதும் உள்ள மக்கள், கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்களை ஆவணப்படுத்துகிறார். 'ஜெட்விங்ஸ்', 'அவுட்லுக் டிராவலர்', 'இந்தியா டுடே ட்ராவல் ப்ளஸ்' உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.