சவுட்டாடாவில் நாங்கள் பாலம் கட்ட வேண்டுகோள் விடுத்து வருகிறோம்
பீட் மாவட்டத்தின் சவுட்டாடா கிராமத்தின் தனிமையை கோவிட் – 19 தொற்று மேலும் அதிகரித்துவிட்டது. இங்கு மார்க்கெட் முதல் மருத்துவமனை வரை வெளியில் செல்வதற்கு ஆற்றை கடக்க சாகச பயணம் செய்து தங்கள் உயிரை பணயம் வைத்துதான் செல்ல வேண்டியுள்ளது
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.