டெல்லியின் எல்லைகளில் போராட்டங்களை முன்னெடுக்கும் 32 சங்கங்களையும் சேராத சிறு குழுவின் வன்முறை, தலைமையில்லாத, அமைதியான, ஒழுங்கான குடிமக்களின் குடியரசு தின அணிவகுப்பிலிருந்து கவனத்தை ஈர்த்தது
அனுஸ்தூப் ராய் கொல்கத்தாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். அவர் குறியீடுகளை எழுதாத நேரத்தில் தனது கேமராவுடன் இந்தியா முழுவதும் பயணம் செய்கிறார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.