வறுமையால் வாழ்வின் விளிம்பில் ஏற்கனவே போராடி கொண்டிருந்த அகமதாபாத்தின் சிட்டிசன் நகர் காலனி மக்களின் நிலையை கோவிட்-19 ஊரடங்கு மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. உச்சகட்ட பட்டினியுடன் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.