பிளவுவாதமும் வெறுப்புணர்வும் தலைதூக்கியிருக்கும் காலத்தில் அன்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கான மொழிகளை தேடி செல்லும் ஒரு கவிஞர், மெல்லிழையில் ஊசலாடும் அடக்கப்பட்ட தாய்மொழி வரலாறுகளை கண்டடைகிறார்
சபிகா ஒரு கவிஞரும், ஒருங்கிணைப்பாளரும் கதை சொல்லியும் ஆவார். அவர் SAAG Anthology-யின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். Fearless Collective-ன் தலைவராகவும் இருக்கிறார்.
Editor
Pratishtha Pandya
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
Painting
Labani Jangi
லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.