பங்களாமேடு இருளர்களுக்கு போராட்டமாய் இருக்கும் வங்கிப் பரிவர்த்தனை
தொழில்நுட்பமும் இருப்பு இல்லா வங்கிக் கணக்குகளும் ஏழைகளுக்கு வங்கிப் பரிவர்த்தனைகளை எளிமையாக்கி இருக்க வேண்டும். பங்களாமேடு இருளர்களுக்கு அது மிகவும் கஷ்டமாகவும் புதிராகவும் மாற்றப்பட்டிருக்கிறது
ஸ்மிதா துமுலூரு பெங்களூரில் வாழும் ஓர் ஆவணப் புகைப்படக் கலைஞர். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இவரது முந்தைய பணியில், ஊரக வாழ்வு பற்றிய இவரது செய்திகள், ஆவணப்படுத்தல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.