காலம் தவறிப் பெய்யும் மழை, மாறும் காலநிலை, கோவிட் பெருந்தொற்று ஆகியவை மராத்வடாவின் விவசாயிகளுக்கு அபாயங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசின் பயிர் காப்பீடு திட்டமும் அவர்களுக்கு பெரிய அளவில் உதவவில்லை
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.